Thoughts

Showing 1-20 of 90 items.
#ThoughtsCreated OnStatusAction

1
“தம்மை அன்பு செய்கின்றவர்களுக்கு நன்மையாக அமையுமாறு கடவுள் அனைத்தையும் திருப்பி விடுகின்றார்.”

“The Lord turns everything to the advantage of those who love Him.”

2020-07-03 16:08:24Published
2
“எவர் குறித்தும் கடுமையாகவோ, காயப்படுத்தும் வகையிலோ கருத்துக்கூற வேண்டாமென மிகுந்த ஆதங்கத்தோடு வேண்டுகின்றேன்.”

“I beg you most earnestly to avoid harsh, cutting remarks; treat each other as good brothers.”

2020-07-03 16:08:41Published
3
“அச்சப்படுவதைவிட்டு, அன்பு செய்வதில் சுறுசுறுப்பாய் ஈடுபட வேண்டும்.”

“Busy yourself in loving rather than fearing.”

2020-07-03 16:09:52Published
4
“பிறரன்பு செயல்கள் மட்டுமே சாத்தான் மற்றும் உலகோரின் பிள்ளைகளிலிருந்து கடவுளின் பிள்ளைகளைப் பிரித்துக்காட்டுகின்றன.”

“Charity is what sets the sons of God apart from the sons of Satan and of the world.”

2020-07-03 16:10:05Published
5
“பிறருக்கு உதவி செய்வது இறுதியில் நம்மையாகவே முடியும் என்பதால் அதுவே நமது நோக்கமாக இருக்கட்டும்.”

“Let charity be our guide, for ultimately it will be to our advantage.”

2020-07-03 16:10:19Published
6
“நீங்கள் செய்கின்ற அனைத்துமே அடுத்தவருக்கான உதவிகளாக அமையட்டும்.”

“In all things, I want you to practice charity.”

2020-07-03 16:11:54Published
7
“உன் சிந்தனை, சொல், செயல்கள் அனைத்தும் உமது ஆன்ம நலனுக்கு உகந்தவையாக அமைதல் வேண்டும்.”

“Whatever you do, say, or think, let it be for your soul’s good.”

2020-07-03 16:12:22Published
8
“நன்மாதிரிகையாலும், அறிவுரைகளாலும் ஆன்மாக்களைக் காத்துக் கொள்வதில் ஒருவருக்கொருவர் உதவிட வேண்டுமென்று நான் உங்களை வற்புறுத்துகின்றேன்.”

“I urge you to help each other to save your souls by good example and advice.”

2020-07-03 16:12:34Published
9
“உனக்குள்ளது ஒரே ஆன்மா! அதை நீ காப்பாயேல் உனக்குள்ள மற்றனைத்தையும் காக்கின்றாய். அதனை இழப்பாயேல், அனைத்தையும் இழக்கின்றாய் என்பதால் ஆன்மாவைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.”

“Remember that you have only one soul; if you save it, everything is safe; if you lose it, everything is lost forever.”

2020-07-03 16:12:48Published
10
“நமது ஆன்மாவைக் கெடுக்கக்கூடிய கெட்ட நண்பர்கள் நெருங்கும்போது, ஓநாய்! ஓநாய்! என்று கத்த வேண்டும்.”

“You should cry, “Wolf! Wolf!” against those hellish wolves who seek to ruin your souls.”

2020-07-03 16:13:00Published
11
“ஆன்மாவைக் கொல்லக் கூடிய கொடிய பாவம், கொடிய பாவம் செய்த நிலையில் சாவை அடைவது: இவ்விரண்டு குறித்து நான் அஞ்சுகின்றேன்.”

“There are two things I fear: mortal sin, which kills the soul and dying in mortal sin.”

2020-07-03 16:13:14Published
12
“ஆன்மாக்களைத் தாருங்கள்! மற்றனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.”

“Give me souls, take away the rest.”

2020-07-03 16:13:39Published
13
“விண்ணகத்தை அடையும் படிக்கற்களாக மண்ணக அறிவைப் பயன்படுத்த வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்துகின்றேன்.”

“I exhort the students to use earthly knowledge as a stepping stone to heavenly things.”

2020-07-03 16:13:51Published
14
“நமது மகிழ்வில் அல்லது துயரில், நமக்காக வானுலகில் வெகுமதி சேர்த்து வைக்கப்பட்டுள்ளது என்பதை என்றும் மறவாமலிருப்போம்.”

“In our happiness or sorrow, never forget we have a great reward stored up for us in Heaven.”

2020-07-03 16:14:03Published
15
“நீ இளைஞன்! அதுபோதும் நான் உன்னை மிகவும் நேசிக்க.”

“It is enough for you to be young for me to love you very much.”

2020-07-03 16:14:30Published
16
“இளமையே வாழ்வின் இளவேனிற்பருவம் என்பது நினைவிருக்கட்டும்!”

“Remember that youth is the springtime of life.”

2020-07-03 16:14:44Published
17
“இளமை, மது இரண்டுமே எளிதில் எரியக் கூடியவை.”

“Youth and wine are highly inflammable.”

2020-07-03 16:16:47Published
18

“எல்லாவற்றிற்கும் மேலாகத் தூய்மையில் நிலைத்திருந்து, சாவை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.”

“Be more concerned with keeping yourselves in the state of grace in order to meet death than with anything else.”

2020-07-03 16:17:02Published
19
“இளைய வயதிலிருப்பவர்களை மரியன்னை அன்பு செய்கின்றார். ஆகவே இளையோரே, அடிக்கடி அவரை அடிக்கடி அழைப்பதில் உறுதியாய் இருங்கள்!”

“Our Lady loves those who are young; make sure you call upon Her often.”

2020-07-03 16:17:40Published
20
“நாம் இளையோரை அன்பு செய்வதோடு மட்டுமல்லாமல், நம்மால் அன்பு செய்யப்படுகின்றார்கள் என்பதையும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்.”

“Young people must not only be loved; but they must know they are loved.”

2020-07-03 16:17:52Published

© 2024 Don Bosco College. All rights reserved. Powered by Boscosoft