Thoughts

Showing 1-20 of 90 items.
#ThoughtsCreated OnStatusAction

1
“அச்சப்படுவதைவிட்டு, அன்பு செய்வதில் சுறுசுறுப்பாய் ஈடுபட வேண்டும்.”

“Busy yourself in loving rather than fearing.”

2020-07-03 16:09:52Published
2
“அறிவு மற்றும் ஆன்மீகம் சார்ந்த படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதன் மூலம் சோம்பலை வெல்லலாம்.”

“Avoid idleness and be most diligent in your scholastic and religious duties.”

2020-07-03 16:26:21Published
3
“ஆண்டவரே, இப்பணியை உமக்கு அர்ப்பணிக்கின்றேன். இதனை ஏற்று ஆசீர்வதியும்’ என்று செபித்து, உன் செயல் ஒவ்வொன்றையும் ஆண்டவரை நோக்கித் திருப்பு.”

“Direct every action to the Lord by saying, “Lord, I offer you this work, please bless it.”

2020-07-03 16:18:19Published
4
“ஆன்மாக்களைத் தாருங்கள்! மற்றனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.”

“Give me souls, take away the rest.”

2020-07-03 16:13:39Published
5
“ஆன்மாவைக் கொல்லக் கூடிய கொடிய பாவம், கொடிய பாவம் செய்த நிலையில் சாவை அடைவது: இவ்விரண்டு குறித்து நான் அஞ்சுகின்றேன்.”

“There are two things I fear: mortal sin, which kills the soul and dying in mortal sin.”

2020-07-03 16:13:14Published
6
“ஆன்மீக நெருக்கடியில் இருக்கும் இளைஞனுக்கு உதவுதல் அல்லது கடவுளுக்காக ஆன்மாக்களை மீட்டல் ஆகிய இரு செயல்களில் நான் அவசரம் காட்டுகின்றேன்.”

“In matters that are for the good of young people at risk, or that serve to win souls for God, I run ahead to the point of rashness.”

2020-07-03 16:13:26Unpublished
7
“இன்றே செய்யக்கூடிய நன்மையை நாளைக்கென ஒதுக்காதே, நாளை என்பது வராமலேயே போகலாம் என்பதால் நம் கடமைகளைத் தள்ளிப் போடக் கூடாது.”

“Do not put off till tomorrow the good you can do today. You may not have a tomorrow.”

2020-07-03 16:23:00Published
8
“இயற்கைநெறி, இறைநெறி இவையே என் கல்விமுறையின் இரு தூண்கள்.”

“Religion and reason are the two pillars of my whole system of education.”

2020-07-03 16:20:48Published
9
“இறை நம்பிக்கை மற்றும் இறைப்பற்றுறுதியில் தொடர்ந்து பயணித்தல், இவை இரண்டும் இல்லாத அரசுகள் எவையும் வீழ்ந்து போயின. மனித வேலைகள் அனைத்தும் பயனிழந்தன.”

“Keep going by the fire of faith and confidence in God, for without it, empires and kingdoms fall and the work of man is useless.”

2020-07-03 16:19:31Unpublished
10
“இறைமன்றாட்டு முதன்மையானது, இறைமன்றாட்டுடன் இணைந்து உழைக்க வேண்டும். உழைக்காதவன் உண்ண தகுதியற்றவன்.”

“Prayer is the first thing; and with prayer, work. The one who does no work has no right to eat.”

2020-07-03 16:23:49Published
11
“இளமை, மது இரண்டுமே எளிதில் எரியக் கூடியவை.”

“Youth and wine are highly inflammable.”

2020-07-03 16:16:47Published
12
“இளமையே வாழ்வின் இளவேனிற்பருவம் என்பது நினைவிருக்கட்டும்!”

“Remember that youth is the springtime of life.”

2020-07-03 16:14:44Published
13
“இளைஞர்களே, குதியுங்கள்! ஓடுங்கள்! ஆடுங்கள்! விருப்பம்போல் கத்துங்கள்! ஆனால் பாவத்தை மட்டும் கொள்ளை நோயெனக் கருதி விலக்குங்கள்! விண்ணரசை உறுதியாகப் பெறுவீர்கள்!”

“My children, jump, run, play and make all the noise you want, but avoid sin like the plague and you will surely gain heaven.”

2020-07-03 16:16:35Unpublished
14
“இளைஞர்கள் பிறர் தங்களுக்குச் செய்கின்ற நன்மையை உணர்ந்து கொள்ளத்தக்க அறிவுள்ளவர்களாக இருக்கிறார்கள். கட்டளைகளில் முதன்மையானதும், கடவுள் மனிதகுலத்தின்மீது வைத்துள்ளதுமான அன்பை அவர்கள் உள்வாங்கிக் கொள்ள நாம் தொடர்ந்து முயல்வோமாக!”

“With God’s help, we must seek to strike in their hearts a chord of gratitude, which we owe Him in return, for the benefits He so generously showers upon us.”

2020-07-03 16:17:29Unpublished
15
“இளைய வயதிலிருப்பவர்களை மரியன்னை அன்பு செய்கின்றார். ஆகவே இளையோரே, அடிக்கடி அவரை அடிக்கடி அழைப்பதில் உறுதியாய் இருங்கள்!”

“Our Lady loves those who are young; make sure you call upon Her often.”

2020-07-03 16:17:40Published
16
“இளையோர் நம்மை அன்பு செய்ய வேண்டுமெனில், நாம் இளையோரை அன்பு செய்வதோடு, நாம் அன்பு செய்கின்றோம் என்பதை அவர்கள் உணரும்படிச் செய்ய வேண்டும்.”

“If you want to be loved, you yourselves must love, and make your children feel that you love them.”

2020-07-03 16:09:02Unpublished
17
“இளையோர் நற்கல்வி பெற்றால், அறநெறியுள்ள ஒழுங்குமுறை நிலவும்; இல்லையேல் தீமையும் ஒழுங்கின்மையும் மேலோங்கும்.”

“If young people are educated properly, we have moral order; if not, vice and disorder prevail.”

2020-07-03 16:21:42Published
18
“இவ்வுலகப் புகழ்ச்சிக்காகப் பாடுபடுவோர் சபிக்கப்பட்டவர். ஏனெனில், இவ்வுலகம் ஒரு மோசமான வட்டிக்காரன். நமது உழைப்பிற்கு அது நன்றிகெட்டத்தனத்தை மட்டுமே ஊதியமாகத் தருகின்றது.”

“Woe to him who works for the world’s praise; the world is a bad debtor and pays only with ingratitude.”

2020-07-03 16:14:15Unpublished
19
“உண்டு குடித்து உறங்குவதில் மிதமாக இருப்பவன், நேர்மையானவன், கவனமுள்ளவன், தாராளன். இவையே முற்றிலும் நல்லவனின் நாற்குணங்கள்.

“A boy who is moderate in eating, drinking and sleeping will be upright, diligent, generous, and thoroughly good.”

2020-07-03 16:31:04Published
20
“உனக்குள்ளது ஒரே ஆன்மா! அதை நீ காப்பாயேல் உனக்குள்ள மற்றனைத்தையும் காக்கின்றாய். அதனை இழப்பாயேல், அனைத்தையும் இழக்கின்றாய் என்பதால் ஆன்மாவைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.”

“Remember that you have only one soul; if you save it, everything is safe; if you lose it, everything is lost forever.”

2020-07-03 16:12:48Published

© 2024 Don Bosco College. All rights reserved. Powered by Boscosoft