Thoughts

Showing 21-40 of 90 items.
#ThoughtsCreated OnStatusAction

21
“நீ இளைஞன்! அதுபோதும் நான் உன்னை மிகவும் நேசிக்க.”

“It is enough for you to be young for me to love you very much.”

2020-07-03 16:14:30Published
22
“இளமையே வாழ்வின் இளவேனிற்பருவம் என்பது நினைவிருக்கட்டும்!”

“Remember that youth is the springtime of life.”

2020-07-03 16:14:44Published
23
“இளைஞர்களே, குதியுங்கள்! ஓடுங்கள்! ஆடுங்கள்! விருப்பம்போல் கத்துங்கள்! ஆனால் பாவத்தை மட்டும் கொள்ளை நோயெனக் கருதி விலக்குங்கள்! விண்ணரசை உறுதியாகப் பெறுவீர்கள்!”

“My children, jump, run, play and make all the noise you want, but avoid sin like the plague and you will surely gain heaven.”

2020-07-03 16:16:35Unpublished
24
“இளமை, மது இரண்டுமே எளிதில் எரியக் கூடியவை.”

“Youth and wine are highly inflammable.”

2020-07-03 16:16:47Published
25

“எல்லாவற்றிற்கும் மேலாகத் தூய்மையில் நிலைத்திருந்து, சாவை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.”

“Be more concerned with keeping yourselves in the state of grace in order to meet death than with anything else.”

2020-07-03 16:17:02Published
26
“நீங்கள் நன்மை புரிய வேண்டுமா? இளையோருக்குக் கற்பியுங்கள். நீங்கள் தூய பணி செய்ய வேண்டுமா? இளையோருக்குக் கற்பியுங்கள். இப்போதும் எப்போதும், உண்மையில், தூயவற்றிற்கெல்லாம் தூய பணி இஃது ஒன்றே.”

“Do you want to do a good deed? Teach the young! Do you want to perform a holy act? Teach the young! Truly, now and for the future, among holy things, this is the holiest.”

2020-07-03 16:17:15Unpublished
27
“இளைஞர்கள் பிறர் தங்களுக்குச் செய்கின்ற நன்மையை உணர்ந்து கொள்ளத்தக்க அறிவுள்ளவர்களாக இருக்கிறார்கள். கட்டளைகளில் முதன்மையானதும், கடவுள் மனிதகுலத்தின்மீது வைத்துள்ளதுமான அன்பை அவர்கள் உள்வாங்கிக் கொள்ள நாம் தொடர்ந்து முயல்வோமாக!”

“With God’s help, we must seek to strike in their hearts a chord of gratitude, which we owe Him in return, for the benefits He so generously showers upon us.”

2020-07-03 16:17:29Unpublished
28
“இளைய வயதிலிருப்பவர்களை மரியன்னை அன்பு செய்கின்றார். ஆகவே இளையோரே, அடிக்கடி அவரை அடிக்கடி அழைப்பதில் உறுதியாய் இருங்கள்!”

“Our Lady loves those who are young; make sure you call upon Her often.”

2020-07-03 16:17:40Published
29
“நாம் இளையோரை அன்பு செய்வதோடு மட்டுமல்லாமல், நம்மால் அன்பு செய்யப்படுகின்றார்கள் என்பதையும் அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்.”

“Young people must not only be loved; but they must know they are loved.”

2020-07-03 16:17:52Published
30
“கெட்ட இலக்கியத்தைவிட இளைஞர்களைக் கொல்லக் கூடிய நஞ்சு பிறிதில்லை. ஆன்மாவிற்கு மதிப்பளிக்கும் இளையோர் அவற்றை நீ வாசித்தல் கூடாது.”

“No poison is more fatal to youth than bad literature. If you value your soul, do not read them.”

2020-07-03 16:18:07Published
31
“ஆண்டவரே, இப்பணியை உமக்கு அர்ப்பணிக்கின்றேன். இதனை ஏற்று ஆசீர்வதியும்’ என்று செபித்து, உன் செயல் ஒவ்வொன்றையும் ஆண்டவரை நோக்கித் திருப்பு.”

“Direct every action to the Lord by saying, “Lord, I offer you this work, please bless it.”

2020-07-03 16:18:19Published
32
“தூய, மலர்ந்த முகத்தோடு இறைப்பணி புரிவோம்! முகமலர்ச்சி கொள்க! உண்மையானதாக, பாவத்திலிருந்து விடுபட்ட தூய மனச்சான்றிலிருந்து உருவானதாக அஃது அமையட்டும்.”

“Be cheerful, but let your cheerfulness be genuine, stemming from a conscience free from sin.”

2020-07-03 16:18:32Published
33
“கடவுளுடன் ஒப்புரவோடு இருந்தாலன்றி, உலகில் எவரும் உண்மையான மகிழ்ச்சியோடு இருக்க முடியாது.”

“Nobody can be truly happy in this world unless he is at peace with God.”

2020-07-03 16:18:44Published
34
“வாழ்வும் சாவும் கடவுளின் கைகளில் உள்ளன. தமது விருப்பம்போல் அவர் அவற்றைப் பகிர்ந்தளிக்கின்றார்.”

“Life and death are in God’s hands, He disposes of them as He sees fit.”

2020-07-03 16:18:55Published
35
“கடவுளை அன்பு செய்வோம்! ஒருபோதும் அவரை மனம் நோகச் செய்யாதிருப்போம்! கைம்மாறாக நமது தேவைகள் அனைத்தையும் அவர் நிறைவேற்றுவார்.”

“Let us love God and never offend Him! In turn, He will always provide for our needs.”

2020-07-03 16:19:08Published
36
“நம் கண்கள் கடவுளுக்காகவே பார்க்கட்டும்! நம் பாதங்கள் கடவுளுக்காகவே நடக்கட்டும்! நம் கைகள் அவருக்காகவே உழைக்கட்டும்!”

“Our eyes should see only for God, our feet walk only for Him, our hands labour for Him alone.”

2020-07-03 16:19:19Published
37
“இறை நம்பிக்கை மற்றும் இறைப்பற்றுறுதியில் தொடர்ந்து பயணித்தல், இவை இரண்டும் இல்லாத அரசுகள் எவையும் வீழ்ந்து போயின. மனித வேலைகள் அனைத்தும் பயனிழந்தன.”

“Keep going by the fire of faith and confidence in God, for without it, empires and kingdoms fall and the work of man is useless.”

2020-07-03 16:19:31Unpublished
38
“சாத்தானை எதிர்கொள்ள, இறை நம்பிக்கை என்ற கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்!.”

“Take up the shield of faith, so that you can resist the assaults of the devil.”

2020-07-03 16:19:42Published
39
“கடவுளின் திருவுளத்தை ஏற்று நடப்பதன் மூலமும், அவரது விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதின் மூலமும் இறைவனுக்கு நமது நன்றியை வெளிப்படுத்தலாம்.”

“Gratitude to God means carrying out His Will and obeying His commandments, especially those which stress the observance of the duties of our state of life.”

2020-07-03 16:19:56Published
40
“கடவுள் பக்கபலமாக இல்லாதபோது படைபலம் அனைத்தும் வீணாகும்.”

“All armies are useless unless assisted by God.”

2020-07-03 16:20:10Published

© 2024 Don Bosco College. All rights reserved. Powered by Boscosoft