Thoughts

Showing 61-80 of 90 items.
#ThoughtsCreated OnStatusAction

61
“சாத்தான் பெரிதும் விரும்புவது நீங்கள் சோம்பி இருப்பதை! அவன் மிகவும் வெறுப்பது உங்கள் சுறுசுறுப்பை.”

“The devil wants you to be idle and greatly fears seeing you busy.”

2020-07-03 16:25:07Published
62
“சோம்பல் தான் உன் மிகப் பெரும் பகைவன். தலைதூக்க விடாதவாறு அதை எதிர்த்துப் போராடு!”

“Your greatest enemy is idleness; fight it without let up.”

2020-07-03 16:25:18Published
63
“ஓய்வுக்குப் பொருள் சோம்பியிருத்தல் அன்று.”

“Rest never means idleness.”

2020-07-03 16:25:29Published
64
“சோம்பிக் கிடக்கும் மூளை, சாத்தானின் தொழிற்சாலை!”

“An idle mind is the devil’s workshop”

2020-07-03 16:25:39Published
65
“தீமைகள் அனைத்தையும் சோம்பல் நமக்குக் கற்பிக்கும். ஏனெனில் தீமைகளின் தந்தை அது.”

“Idleness teaches us all kinds of vices. Idleness is the father of all vices.”

2020-07-03 16:25:55Published
66
“சோம்பலோடு ஒழுக்கம் ஒத்துப்போகாது. ஆகவே நீ சோம்பியிருக்கையில் ஒழுக்கத்திற்கு எதிரான தீமையை மேற்கொள்கிறாய்.”

“Idleness and modesty can’t go together. In overcoming idleness, you will overcome temptations against purity.”

2020-07-03 16:26:09Published
67
“அறிவு மற்றும் ஆன்மீகம் சார்ந்த படிப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்துவதன் மூலம் சோம்பலை வெல்லலாம்.”

“Avoid idleness and be most diligent in your scholastic and religious duties.”

2020-07-03 16:26:21Published
68
“விண்ணரசு சோம்பேறிகளுக்காக உண்டாக்கப்பட்டதன்று.”

“Heaven wasn’t made for idlers.”

2020-07-03 16:26:32Published
69
“ஒவ்வொரு மணித்துளியும் ஒரு புதையல்.”

“Every moment of time is a treasure”

2020-07-03 16:26:45Published
70
“உன் நண்பன் மீது உனக்கு ஏதாவது மனத்தாங்கல் இருப்பின், அதுபற்றி அவனோடு அச்சமின்றிப் பேசி ஒப்புரவாகுக. உள்ளக் குமுறலைச் சுமந்து திரிய வேண்டாம்.”

“Let us practice charity among ourselves. If you have something against a companion of yours, get it off your heart right away without fear; do not hold a grudge.”

2020-07-03 16:26:59Published
71
“கடவுளைப் பழிக்கின்ற, திருடுகின்ற, இறையச்சமில்லாதவர்கள் தீய நண்பர்கள். அவர்களை விலக்கி விட வேண்டும்.”

“Those who blaspheme, steal and do not fear God are bad companions. Avoid them like a plague.”

2020-07-03 16:27:11Published
72
“மிகைப்படப் புகழ்பவனை நண்பனாகக் கருதற்க.”

“Do not consider one a friend if he praises you excessively.”

2020-07-03 16:27:22Published
73
“உன்னை, உன் நண்பர்கள் மதிக்க வேண்டுமா? அப்படியாயின், அனைவரையும் உயர்வாக மதித்து, அவர்களுக்கு உதவிட காத்திரு. அப்போது நீ மகிழ்ச்சியில் திளைப்பாய்.”

“Do you want your companions to respect you? Always think well of everyone and be ready to help others. Do this and you will be happy.”

2020-07-03 16:27:36Published
74
“கெட்ட நண்பர்களை விலக்கு, நல்ல நண்பர்களோடு நெருங்கிப் பழகு!”

“Avoid bad companions. Go with good boys.”

2020-07-03 16:27:48Published
75
“கெட்ட நண்பர்களை விலக்காதவரை நீ பேராபத்தில் சிக்கியுள்ளாய் என்பதனைக் கருத்தில் கொள்க. உண்மையில் நீயும் தீயவனாகிவிட்டாய் என்றெண்ணி அஞ்சுக!”

“As long as you do not fear avoiding bad companions, consider yourself to be in serious danger. In fact, fear that you are bad yourself.”

2020-07-03 16:28:01Unpublished
76
“நற்பெயரெடுத்த கூட்டத்திலிருந்து உன் நண்பர்களைத் தெரிவு செய்க. நல்லவர்களுக்குள்ளும் மிகுந்த நல்லவர்களையே நண்பராக்கு!”

“Choose your friends and companions among the people who are known to be good; in fact, choose the best among them.”

2020-07-03 16:28:16Published
77
“நண்பர்களோடு பழகும்போது, அவர்களின் நற்பண்புகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். குறைபாடுகள் அவர்களிடத்திலும் இருக்கலாம். அவற்றைப் பின்பற்றக் கூடாது.”

“As you associate with your friends, imitate the best in them and avoid their shortcomings; we all have those.”

2020-07-03 16:28:28Published
78
“செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே செய்! தீய பேச்சு மற்றும் பெருந்தீனியில் திளைக்காதே! இறையருள் பெறுவதில் இனிது மகிழ்! அப்போது சாவு உன்னை அச்சுறுத்தாது.”

“Do what you are supposed to; do not indulge in foul talk, frequent the sacraments, and do not give into gluttony. Death then will not frighten you.”

2020-07-03 16:28:41Unpublished
79
“கெட்ட நண்பர்கள், கெட்ட நூல்களிலிருந்து விலகி நில்!”

“Keep away from bad friends and bad books.”

2020-07-03 16:28:52Published
80
“உன் செயல் குறித்து நாளை நீ வெட்கப்படத் தேவையில்லாத வகையில் இன்று அஃது அமைய வேண்டும்.”

“Act today in such a way that you need not blush tomorrow.”

2020-07-03 16:29:02Published

© 2024 Don Bosco College. All rights reserved. Powered by Boscosoft