Thoughts

Showing 81-90 of 90 items.
#ThoughtsCreated OnStatusAction

81
“தன் தந்தைபற்றி இழிவாகப் பேசுபவன் இழிமகன் என்று உறுதியாகக் கூறிவிடலாம்.”

“You may always be sure that he who speaks badly of his own father is a bad son.”

2020-07-03 16:29:14Published
82
“உன் முகத்துக்கு முன்பாக, இடறலான, இருபொருள் தருகின்ற இழிசொல் பேச நாணாதவனை விட்டுத் தூர விலகு.”

“Avoid those who in your presence aren’t ashamed to make use of scandalous words and double meanings.”

2020-07-03 16:29:26Published
83
குற்றம் புரிந்தவன், “சாக்குச் சொல்லி குற்றங்களை மழுப்ப முயலாமல், திருத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்!”

“Put up willingly with the faults of others, if you wish others to put up with yours. Do not try to excuse your faults; try to correct them.”

2020-07-03 16:30:35Published
84
“நல்லொழுக்கம் என்பது சரியான ஒழுங்கான பேச்சு, செயல் மற்றும் நடத்தை ஆகும்.”

“Modesty means a proper and decent manner of speaking, acting and walking.”

2020-07-03 16:30:48Published
85
“உண்டு குடித்து உறங்குவதில் மிதமாக இருப்பவன், நேர்மையானவன், கவனமுள்ளவன், தாராளன். இவையே முற்றிலும் நல்லவனின் நாற்குணங்கள்.

“A boy who is moderate in eating, drinking and sleeping will be upright, diligent, generous, and thoroughly good.”

2020-07-03 16:31:04Published
86
“எவரையும் காயப்படுத்தும் வகையில் எழுத்தில் பதியாதே; … ஏனெனில், எழுதியது எழுதியதே!”

“Do not write anything offensive, … what is written remains.”

2020-07-03 16:31:15Published
87
“ஒழுக்கமற்ற அறிவு, ஆன்மாவின் அழிவு என்பதை நெஞ்சில் நிறுத்துக!”

“Remember that knowledge without morals is the soul’s ruination.”

2020-07-03 16:31:28Published
88
“பாவம் ஆன்மாவுக்குள் நுழையும் பலகணிகள் கண்களே. ஆதலின், அவற்றைக் கவனமாகக் காத்துக் கொள்ளுங்கள்.”

“Guard your eyes since they are the windows through which sin enters the soul.”

2020-07-03 16:31:44Published
89
உடல் நலத்தில் மகிழவும், நெடுங்காலம் வாழவும் தேவையாக இருப்பவை பின்வரும் நான்கு. 1. குற்றமற்ற மனச்சான்றுடன் உறங்கச் செல்லுதல். 2. மிதமாக உணவருந்துதல். 3. சுறுசுறுப்பாக, ஆற்றல்குறையாமல் வாழ்தல். 4. நல்ல நண்பர்களைப் பெற்றிருத்தல்.

To enjoy good health and live a long life you need four things: 1. A clear conscience when you go to bed at night. 2. Moderation in eating; 3. An active life; 4. Good companions.

2020-07-03 16:32:10Unpublished
90
“கற்றலுக்குக் கடின முயற்சி தேவை. அம்முயற்சி மதிநுட்பத்திற்கேற்ப மாறுபடும். முயற்சியைக் கைவிடாதீர்கள்! கடினமானவைகளையும், புரியாதவற்றையும் புறந்தள்ளி, எளிமையானவற்றை மட்டுமே பயில்வது பிழையாகும்.”

“Learning always requires effort, the degree of which depends on one’s intelligence. Therefore, take heart and don’t give up. It is a mistake to skirt difficulties or to skip what you don’t understand and go on to something else.”

2020-07-03 16:32:26Unpublished

© 2024 Don Bosco College. All rights reserved. Powered by Boscosoft